- பரணம் - ஆட்சி
- ரோமாஞ்சனம் - புல்லரிப்பு
- வெப்பராளம் - கோவம்,கொதிப்பு
- எரப்பாளி - பிச்சைகாரன்
- சீத்தை - மோசம்
- நொம்பரம் - வலி
- பூச்சை - பூனை
- விஜாரம் - நினைப்பு
- அன்வஷிக்கனம் - விசாரிக்கனும்
- நொனா - பொய்
- வல்லதும் - ஏதாவது
- காயல் - கடல்
- அம்பலம் - கோயில்
- தரவாடு - ஒரு குடும்பத்தின் பெரிய வீடு
- தம்புராட்டி, தம்புராண் - ராணி, ராஜா
- முண்டனம் - மொட்டை
- வட்டு, பிராந்து - பைத்தியம்
- பஞ்ச சாரம் - சர்க்கரை
- சம்பாரம் - மோர்
- சக்கா - பலா
- கச்சவடம் - தொழில்
- சக்கரம் - காசு
- வெஷப்பு - பசி
- களி - விளையாட்டு
- ஓர்மை - ஞாபகம்
- தெளிவு - சாட்சி
- தாக்கோலு - சாவி
- ஒக்க - எல்லாம்
- முறி - அரை
- ஒழிமுறி - விவாகரத்து
- பராதி - புகார்
- பினக்கம் - கோவம்
- ஆத்யம் - முதலில்
- அவசானம் - கடைசி
- சிக்ஷா - தன்டனை
- ஆய்ட்சா - வாரம், கிழமை
- திவசம் - நாள்
- கொள்ளம் - வருடம்
- மணிக்கூறு - மணி நேரம்
- சல்லியம் - தொந்தரவு
- வைய்யான் - முடியாது, இயலாது
- உச்சி - மதியம்
- புலரி - காலை
- பக்ஷனம் - உணவு
- அணியன், அணியத்தி - தம்பி, தங்கச்சி
- அம்மாவன் - மாமன்
- சுண்டு - உதடு
- சேலு - அழகு
- மின்டு - பேசு
- ஆக்ரஹம் - ஆசை
- செராய் - பேன்ட்
- சம்ஷயம் - சந்தேகம்
- கத்து - கடிதம்
- விளி - அழை
- தெற்று - தவறு
- ஷெமிக்கனும்/மாப்பு தரனும் - மன்னிக்கனும்
- ஷீனம் - நோய்
- தத்தா - கிளி
- பஹுமானம் - மரியாதை, மதிப்பு
- வாதில் - கதவு
- ஏமான் - எஜமான்
- சம்ஸ்காரம் - கலாச்சாரம்
- ஆத்மஹத்தி - தற்கொலை
- ஆலோஷனா - யோசனை
- தள்ளு - அடி
- வழக்கு - சன்டை
- கோடதி - நீதிமன்றம்
- ஒரப்பு - நீச்சயம்
- தோக்கு - துப்பாக்கி
- வைகும் - தாமதமாக
Sunday, October 26, 2014
சில மலையாள வார்த்தைகள்
Labels:
மொழி
Subscribe to:
Post Comments (Atom)
நன்றி
ReplyDelete